திணிவு காரணமாக ஒரு பொருள் ஆர்முடுகும் வெளி or ஈர்ப்பு விசையை உணரக் கூடிய பிரதேசம் ஈர்ப்புப் புலம் எனப்படும்.
நியுட்டனின் ஈர்ப்பு விதி
ஈர்ப்புப் புலத்தில் வைக்கப்பட்ட இரு திணிவுகளுக்கிடையே காணப்படும் கவர்ச்சி விசை N ஆனது அத்திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகித சமனாகவும் திணிவுகளுக்கிடைப்பட்ட தூரத்திற்கு நேர்மாறு விகித சமனாகவும் காணப்படும்.
இங்கு G என்னும் மாறிலி ஈர்ப்பு மாறிலி or அகில ஈர்ப்பு ஒருமை எனப்படும்.
G ஆனது ஒரு மாறாப் பெறுமானம் உடையதாகையால் இதன் பெறுமானம் =
No comments:
Post a Comment