ஒரு பொருளை கோலினால் தள்ளுவதற்கும் இழை ஒன்றினால் இழுப்பதற்கும் அப்பொருளுக்கும், இழை or கோலுக்கும் இடையே தொடுகை ஏற்படுத்தப்பட வேண்டும்.
தொடுகை இல்லாமல் விசை தொழிற்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.Eg :- 1) காந்தம் இரும்பாணியைக் கவருதல்.
2) உரோஞ்சப்பட்ட சீப்பு தூசிகளைக் கவருதல்.
3) பொருட்கள் பூமியை நோக்கி விழுதல்.
ஒரு வெளியானது விசையைப் பிரயோகிக்கும் தன்மையைக் கொண்டிருக்கு மாயின் அவ்வெளி புலம் எனப்படும்.
புலங்கள் மூன்று வகைப்படும்.
2) மின் புலம் (Electric Fields)
3) மின்காந்தப் புலம் or காந்தப்புலம் ( Electro Magnetic Fields)
No comments:
Post a Comment