பூமியின் மையத்திலிருந்து r ஆரையுடைய வட்டப் பாதையில் உபகோள் பூமியை வலம் வருகின்றது எனக் கொள்க.
உபகோளின் இயக்கசக்தி
உபகோளின் அழுத்த சக்தி
உபகோளின் மொத்த சக்தி
- உபகோள் ஒன்றினது உயரம் அதிகரிக்கும் போது அதன் இயக்க சக்தி குறையும். அழுத்த சக்தி கூடும்.
- வட்டப்பாதையில் வலம் வரும் உபகோள் ஒன்றினது அழுத்த சக்தி எப்போதும் இயக்கசக்தியிலும் பார்க்க உயரவாக இருக்கம்.
No comments:
Post a Comment