கணியங்கள்
அளவீடுகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் நியமங்கள் கணியங்கள் எனப்படும்.
இது இருவகைப்படும்.
1. எண்ணிக்கணியம்
2. காவிக்கணியம்
எண்ணிக்கணியம்
பருமனை மட்டும் கொண்ட கணியம் எண்ணிக்கணியம் எனப்படும்.
காவிக்கணியம்
பருமனையும், திசையையும் கொண்ட கணியம் காவிக்கணியம் எனப்படும்.